Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பத்திரப் பதிவை எளிதாக்க மாதிரி பதிவு மையங்கள்

பத்திரப் பதிவை எளிதாக்க மாதிரி பதிவு மையங்கள்

பத்திரப்பதிவு சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் மாதிரிப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

பத்திரப்பதிவு சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 வகையான மளிகைப் பொருட்களை ரூ.200-க்கு வழங்கும் சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பத்திரப்பதிவு சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் மாதிரிப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சி.எஸ்.திலீப், பொ.சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி
தக்ஷின் குஜராத் விஜ்-ராஜேஷ் பவர் ரூ1,629 கோடியில் ஒப்பந்தம்
அடுத்த செய்தி
அவசர காலத்தில் அணு ஆயுதங்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலனை

தொடர்புடைய செய்திகள்